சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீஸ் கைது செய்தனர். ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா, வெங்கடராமையா மற்றும் சென்னையைச் சேர்ந்த வாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.