×

கள்ளக்குறிச்சியில் நள்ளிரவு கொட்டித் தீர்த்த கனமழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், ஆலத்தூர், கச்சிராயபாளையம், வடக்கனந்தலில் மழை பெய்தது

The post கள்ளக்குறிச்சியில் நள்ளிரவு கொட்டித் தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Thiagathurugam ,Chinnasalem ,Sankarapuram ,Alathur ,Kachirayapalayam ,Vadakanandal ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம்...