×

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை!

டெல்லி: வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை நடத்துகிறது. ஆலோசனையில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

The post பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : Cabinet Committee on Defence ,Modi ,Delhi ,Cabinet Committee for Defence ,Bangladesh ,Amit Shah ,Rajnath Singh ,Jaisankar ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் பா.ஜ உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி