×

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றியது. ஆட்டநேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததை அடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய அணி அரையிருதிக்கு முன்னேறியது.

The post பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் பிரிட்டனை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Britain ,Paris Olympics ,Paris ,Olympic hockey ,Paris Olympic hockey ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...