×

மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழப்பு

போப்பால்: மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சாகர் மாவட்டத்தில் உள்ள சாஹ்பூர் என்ற இடத்தில் ஹர்தல் பாபா கோயிலில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh Bhopal ,Madhya Pradesh ,Hartal Baba temple ,Sahpur ,Sagar district ,
× RELATED ஓடும் ரயிலில் கொட்டிய மழை தண்ணீர்...