×

மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை பதக்கத்தை உறுதி செய்தார்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி அல்ஜீரியா வீராங்கனை இமேன் கெலிஃப் பதக்கத்தை உறுதி செய்தார். குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமேன் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது. லீக் சுற்றில் இமேன் ஒரு ‘ஆண்’ என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

The post மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை பதக்கத்தை உறுதி செய்தார் appeared first on Dinakaran.

Tags : Algeria ,Weirangan ,Paris ,Luca Hamori ,Paris Olympics ,Emen Khalifa ,Dinakaran ,
× RELATED கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும்...