×

போடி அருகே யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு..!!

தேனி: போடி அருகே சாக்குலத்து மெட்டு வனப்பகுதியில் யானை மிதித்து முதியவர் ரங்கசாமி (70) பலியானார். கழுதை மூலம் காய்கறிகளை ஏற்றிச்சென்றபோது யானை மிதித்து முதியவர் ரங்கசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post போடி அருகே யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bodi ,Teni ,Rangasami ,Sakulathu Metu forest ,
× RELATED போடி பஸ் ஸ்டாண்டில் பூட்டிய கடைகளில் சிசிடிவி கேமராக்கள் திருட்டு