×

த.வெ.க. சார்பில் வயநாடுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..!!

சென்னை: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முதற்கட்டமாக கோவையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

The post த.வெ.க. சார்பில் வயநாடுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : T.V.K. ,Wayanad ,Chennai ,Tamil Nadu ,Vetri Kazhagam ,Coimbatore ,
× RELATED வயநாடு பேரிடர் மார்க்சிஸ்ட் கம்யூ. ரூ.36 லட்சம் நிதி; பாலகிருஷ்ணன் தகவல்