×

ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேற்றம்!

ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார். காலிறுதி போட்டியில் சீன தைபே வீரர் சோ டீன் சென்-ஐ வீழ்த்தினார் இந்திய வீரர் லக்ஷயா சென். சீன தைபே வீரரை 19-21, 21-15, 21-12 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் லக்ஷயா சென் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

 

The post ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேற்றம்! appeared first on Dinakaran.

Tags : Lakshaya Chen ,Olympic Men's Singles Division Semifinals ,Cho Dean Chen ,Olympic Badminton Men's Singles Division Semifinals ,Dinakaran ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள்...