×

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்பெயினை 5-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. இந்திய அணியின் அங்கிதா – தீரஜ் ஜோடி ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

The post பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது appeared first on Dinakaran.

Tags : India ,Paris Olympic archery ,Paris ,Spain ,Ankita ,Deeraj Jodi ,Paris Olympic ,Archery ,Dinakaran ,
× RELATED பாரிஸ் பாராலிம்பிக்; 30 பதக்க இலக்கை இன்று இந்தியா எட்டுமா?