×

ஒலிம்பிக் குத்துச்சண்டை: 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்களை அதிர்ச்சி தோல்வி

பாரீஸ் : ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்களை நிகத் ஸரீன் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவின் வூ யூ-விடம் தோல்வி அடைந்தார் இந்தியாவின் நிகத் ஸரீன். ஐதராபாத்தை சேர்ந்த நிகத் ஸரீன் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

The post ஒலிம்பிக் குத்துச்சண்டை: 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்களை அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Olympic ,Paris ,Nikat Zareen ,China ,Wu Yu ,Hyderabad ,
× RELATED பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள்...