இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

டெல்லி : இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.

The post இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: