சென்னை: நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கனமழை, சூறாவளி காற்றால் அதிகம் சேதம் அடைந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார். நீலகிரி, கொடைக்கானலில் சீரான மின்சாரம் வழங்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post நீலகிரி, கொடைக்கானலில் சீரான மின்சாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை appeared first on Dinakaran.