×

காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் இவ்வாண்டு அதிக வெப்பம் பதிவு

காஷ்மீர்: காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் இவ்வாண்டு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. காஷ்மீரில் நேற்று அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பபதிவானது. காஷ்மீரில் இதற்கு முன்னர் 1999 ஜூலை 9-ம் தேதி அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

The post காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் இவ்வாண்டு அதிக வெப்பம் பதிவு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 5 மாத சிறை தண்டனை..!!