ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து ஜூலை 27-ல் திமுக போராட்டம் அறிவிப்பு!

சென்னை: நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து ஜூலை 27-ல் திமுக போராட்டம் அறிவித்துள்ளது.

 

The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து ஜூலை 27-ல் திமுக போராட்டம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: