தமிழகம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு..!! Jul 24, 2024 வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வெம்பக்கோட்டை விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. 3-ம் கட்ட அகழாய்வில் 5 அடி ஆழத்தில் 3 குழிகளில் செங்கல் கட்டுமானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. The post விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு: உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள்: சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்
3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி பாராட்டு
மதுரவாயல் அருகே பயங்கரம் தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி, 30 பேர் காயம்: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: மஞ்சப்பையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு ரூ.30 லட்சத்தில் புதிய காவல் நிலைய கட்டிடம்: ஆவடி துணை ஆணையர் திறந்து வைத்தார்
கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு
முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு: கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்