ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் ஏதும் இல்லையே என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் பட்ஜெட் உரையில் இல்லையே. பாஜக அரசை இழுக்கும் இரட்டை என்ஜின்களை கழற்றி விடும் வரை இப்படிப்பட்ட அறிவிப்புகள் வெளிவருமோ என்று கூறியுள்ளார்.