தமிழகம் அவதூறு வழக்கு; சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்! Jul 23, 2024 சண்முகம் விழுப்புரம் அஇஅதிமுக அமைச்சர் சி.வி ஷண்முகம் சுயவிவரம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் முதல் அமைச்சர் எம். ஸ்டாலின். தின மலர் விழுப்புரம்: அவதூறு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜரானார். The post அவதூறு வழக்கு; சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.
சென்னை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தர பரிசோதனை பணி தீவிரம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு: ஓ பன்னீர்செல்வம் இரங்கல்
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
என்எல்சி நிர்வாகமும் ஒப்பந்த தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை குழுவை அணுக வேண்டும்: போராட்டம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு