இந்தியா மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! Jul 21, 2024 மும்பை மராட்டியம் கேரளா கர்நாடக கோவா மும்பை: மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது. The post மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! appeared first on Dinakaran.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு
ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்
தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு
மும்பை நடிகை கைது செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்
மலையாள நடிகை பலாத்கார வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த நடிகர் திலீப் முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு