முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2,268 கனஅடியாக குறைந்தது!

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,264 கனஅடியில் இருந்து 2,268 கனஅடியாக குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைத்தது. 6 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

 

The post முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2,268 கனஅடியாக குறைந்தது! appeared first on Dinakaran.

Related Stories: