தமிழகம் சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!! Jul 20, 2024 சென்னை இமாலய கார்த்திக் ரெட்டி ஆந்திரப் பிரதேசம் சென்னை: சென்னை அடுத்த மறைமலைநகரில் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தண்ணீரில் தியானம் செய்யப் போவதாக கூறி நீரில் மூழ்கிய ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் ரெட்டி (21) உயிரிழந்தார். The post சென்னையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
மீன் வளம் வேண்டி கோடியக்காடு சேர்வராயன் கோயிலில் மீனவர்கள் சிறப்பு வழிபாடு: 51 கிடா வெட்டி கறி விருந்து
“அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி’’ இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
ரூ.6,065 கோடியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம்: நெடுஞ்சாலைத்துறையிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு புதிய வரலாறு படைத்து சாதனை
காஷ்மீர்-குமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓசூர் மேம்பால இணைப்பு விலகியதால் 2வது நாளாக போக்குவரத்துக்கு தடை
பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் தங்கம் அறிக்கை
இந்தியாவில் நெடுஞ்சாலைத் துறையிலும் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைக்கிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம்