இந்தியா காஷ்மீர்: துப்பாக்கிச்சூட்டில் 2 வீரர்கள் காயம் Jul 18, 2024 காஷ்மீர் தோடா ஜம்மு தின மலர் காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். The post காஷ்மீர்: துப்பாக்கிச்சூட்டில் 2 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு
ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்
தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு
மும்பை நடிகை கைது செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்
மலையாள நடிகை பலாத்கார வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த நடிகர் திலீப் முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு