மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,520 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியில் இருந்து தற்போது 21,520 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.78 அடி; நீர் இருப்பு 16.443 டி.எம்.சி.யாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,520 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: