தமிழகம் குற்றால அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு Jul 17, 2024 குற்றால அருவி தென்காசி ஐண்டருவி பழைய கோர்ட்டலம் புலி நீர்வீழ்ச்சி சிரத்ருவி குர்த்தளம் குர்தாலா தென்காசி: மெயின் அருவி தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி படையெடுத்துள்ளனர். The post குற்றால அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.
சென்னை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தர பரிசோதனை பணி தீவிரம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு: ஓ பன்னீர்செல்வம் இரங்கல்
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து