கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவுடன் முட்டை வழங்க முடிவு

பெங்களூரு : தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவுடன் முட்டை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் இணைந்து ரூ.1,500 கோடி செலவில் முட்டை வழங்க கர்நாடக பள்ளிக்கல்வித்துறை திட்டம் வகுத்துள்ளது.

The post கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவுடன் முட்டை வழங்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: