×

உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: உத்தரப் பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் போட்டியிட்டால் நிபந்தனையின்றி ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

The post உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Uttar Pradesh ,India Alliance ,Dinakaran ,
× RELATED ஹத்ராஸ் விவகாரம் குறித்து கருத்து;...