சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 193 கனஅடியாக சரிவு. நீர்இருப்பு 2709 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 302 மில்லியன் கனஅடியாக உள்ளது.
The post சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.