இதனிடையே மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இது பதிவாகியுள்ளது.குறிப்பாக இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே அதாவது கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கிமீ தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும், நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
The post இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அதிகாரிகள் ஆய்வு!! appeared first on Dinakaran.