கேரளாவில் பரவும் அமீபா தொற்றை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது புதுச்சேரி சுகாதாரத்துறை


புதுச்சேரி: கேரளாவில் பரவும் அமீபா தொற்றை தடுக்க புதுச்சேரி சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. ‘காய்ச்சல், தலைவலி, குமட்டல், கடினமான கழுத்து வலி, மனக்குழப்பம் போன்றவை இதன் அறிகுறிகள். ஆகும் அமீபா வகை தொற்று அறிகுறி இருப்பவர்கள் அரசு மருத்துவமனையை நாட வேண்டும். தேங்கிய, மாசுபட்ட நீரில் குளிப்பதை, நீச்சல் அடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

The post கேரளாவில் பரவும் அமீபா தொற்றை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது புதுச்சேரி சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Related Stories: