×

அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி: அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பால் கேன்கள், அட்டை பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு ஜிஎஸ்டி. எஃகு, அலுமினியம், இரும்பு உட்பட அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

 

The post அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்! appeared first on Dinakaran.

Tags : UNION ,MINISTER ,NIRMALA SITHARAMAN ,Delhi ,Union Minister ,
× RELATED புதிய பென்சன் திட்ட பிரச்னைகளுக்கு தீர்வு