×

ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளது; பல மாநிலங்களில் நீட்-க்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது என்று அவர் கூறினார்.

The post ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,K. Balakrishnan ,Kolkata ,Marxist ,Communist Party ,State Secretary ,Ashwini Vaishnav ,West Bengal ,Dindigul ,Marxist Communist Party ,NEET ,Dinakaran ,
× RELATED சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க...