×

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் ஆரணி வட்டாட்சியர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

ஆரணி: ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் இரவு காவலர் பாபு கைது செய்யப்பட்டனர். சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மஞ்சுளா லஞ்சம் கேட்டதாக சீனிவாசன் என்பவர் புகார் அளித்துள்ளார். ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

The post ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் ஆரணி வட்டாட்சியர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Arani Vattakshiar ,Arani ,District ,Collector Manjula ,night ,Babu ,Srinivasan ,Collector ,Manjula ,Arani District Collector's Office ,Arani District Collector ,Dinakaran ,
× RELATED மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார்...