×

நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்

நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். கும்பிகுளம், கருங்குளத்தில் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் கடுமையாக சேதம்: ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்த பின் முதலமைச்சர்ருக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார்.

The post நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி நிவாரணம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nella ,Speaker ,Appa ,Chief Minister ,Appavu ,Kumpikulam ,Karunkulam ,Radhapuram ,Dinakaran ,
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...