ராஜஸ்தான் வெப்ப அலை: 3 நாட்களில் 22 பேர் பலி

ஜெய்பூர்: ராஜஸ்தானில் கடந்த 3 நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் பலோடி நகரில் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

The post ராஜஸ்தான் வெப்ப அலை: 3 நாட்களில் 22 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: