இடைக்கால ஜாமினை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு

டெல்லி: இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். உடல்நிலை பரிசோதனை செய்ய இருப்பதால் 7 நாட்களுக்கு ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவில் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூன் 2-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

The post இடைக்கால ஜாமினை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு appeared first on Dinakaran.

Related Stories: