×

சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம்

சென்னை: சர்ச்சை வீடியோ விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் நேரில் யூ-டியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் கொடுத்தார். சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் வழங்கினார். தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் ஆகவும் கொடுத்துள்ளார். தனது youtube பக்கத்தில் மன்னிப்பு வீடியோவும் வெளியிட உள்ளதாகவும் அதிகாரிகளிடம் இர்பான் கூறியுள்ளார்.

The post சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தடைக்காலம் முடிந்த முதல் நாளில்...