தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

தேனி: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

The post தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: