×

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி: டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். தெற்கு டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட வாகன பேரணியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார்.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமின் வழங்கியது.

 

The post டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Arvind Kejriwal ,Delhi ,Kejriwal ,South Delhi ,Supreme Court ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!