அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!

சென்னை: அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிக பயணிகளைக் கையாண்ட விமான நிலையங்களில் மும்பை, டெல்லி முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளது. சென்னை விமான நிலையம் நடப்பாண்டில் 2.12 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14.2% அதிகமாகும்.

The post அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: