கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை: கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழ்நாடு அரசுக்கு கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் குகேஷ் நன்றி தெரிவித்தார். உலக சாம்ப்யன் ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என குகேஷ் தெரிவித்துள்ளார்.

The post கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: