தமிழகம் தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!! Apr 23, 2024 தாம்பரம் சென்னை பிரியாணி கடை தின மலர் சென்னை: தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் ஓலை கூரையில் இயங்கி வந்த பாரம்பரிய உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரியாணி கடையின் கூரை மீது தீப்பொறி விழுந்து மளமளவென எரிந்து கடை முழுவதும் நாசமானது. The post தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!