தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக எஸ்கேஎம் கட்சியும் பாஜவும் தனித்து போட்டியிடுகின்றன. கடந்த 2019 தேர்தலில் பிரேம் சிங் தமான் போக்லோக் – கம்ராங் தொகுதிகளில் போட்டியிட்டார். இந்நிலையில் வரவுள்ள பேரவை தேர்தலில் சோரெங் – சகுங் மற்றும் ரெனாக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
The post பாஜ கூட்டணியில் இருந்து விலகல் சிக்கிம் முதல்வர் தமாங் 2 இடங்களில் போட்டி appeared first on Dinakaran.