வர்த்தகம் புதிய உச்சத்தில் தங்கம் விலை; சவரன் ரூ.52,360!! Apr 04, 2024 சென்னை ஷேவர் தின மலர் சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,545-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.84-க்கு விற்பனையாகிறது. The post புதிய உச்சத்தில் தங்கம் விலை; சவரன் ரூ.52,360!! appeared first on Dinakaran.
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது: மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் கலக்கம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு