எதிரிகளை வீழ்த்த யாகம் நடத்திய நயினார் நாகேந்திரன்

நெல்லை : எதிரிகளை வீழ்த்துவதற்கான சத்ரு சம்ஹார பூஜை செய்து நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழிபாடு நடத்தினார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தி நயினார் நாகேந்திரன் வழிபாடு செய்தார்.

The post எதிரிகளை வீழ்த்த யாகம் நடத்திய நயினார் நாகேந்திரன் appeared first on Dinakaran.

Related Stories: