விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் போட்டி… அதிமுக தலைமையிலான கட்சிகளின் தொகுதிகள், வேட்பாளர்களின் முழு விவரம்!!

சென்னை : தேமுதிக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம்,எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தேமுதிக 5 தொகுதிகளிலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளன.

தேமுதிக

திருவள்ளூர் (தனி) – நல்ல தம்பி
மத்திய சென்னை – பார்த்தசாரதி
கடலூர் -சிவக்கொழுந்து
விருதுநகர் -விஜயபிரபாகர்
தஞ்சாவூர் – சிவநேசன்

கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியல்

புதிய தமிழகம் – தென்காசி – கிருஷ்ணசாமி

எஸ்டிபிஐ – திண்டுக்கல் – நெல்லை முபாரக்

அதிமுக வேட்பாளர்களின் முழு பட்டியல்!!

01 தென் சென்னை – ஜெயவர்தன்
02 வட சென்னை – ராயபுரம் மனோ
03 காஞ்சிபுரம் – ராஜசேகர்
04 அரக்கோணம் – விஜயன்
05 கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
06 விழுப்புரம் – பாக்கியராஜ்
07 சேலம் – விக்னேஷ்
08 நாமக்கல் – தமிழ் மணி
09 ஈரோடு – அஷோக்
10 கரூர் – தங்கவேல்
11 சிதம்பரம் – சந்திரகாசன்
12 மதுரை – சரவணன்
13 தேனி – நாராயணசாமி
14 நாகை – சுர்ஜித் சங்கர்
15 ஆரணி – கஜேந்திரன்
16 ராமநாதபுரம் – ஜெயபெருமாள்

17 ஸ்ரீ பெரும்புதூர் – பிரேம் குமார்
18 வேலூர் – பசுபதி
19 திருவண்ணாமலை – கலியபெருமாள்
20 தருமபுரி – அசோகன்
21 பெரம்பலூர் – சந்திரமோகன்
22 கள்ளக்குறிச்சி – குமரகுரு
23 திருநெல்வேலி – சிம்லா முத்துசோழன்
24 தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
25 சிவகங்கை – சேவியர் தாஸ்
26 திருப்பூர் – அருணாசலம்
27 கோயம்புத்தூர் – சிங்கை ராமச்சந்திரன்
28 நீலகிரி – லோகேஷ்
29 மயிலாடுதுறை – பாபு
30 பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி
31 திருச்சி – கருப்பையா
32 கன்னியாகுமரி – பசிலியான் நசரேத்
33 புதுச்சேரி – தமிழ்வேந்தன்

The post விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் போட்டி… அதிமுக தலைமையிலான கட்சிகளின் தொகுதிகள், வேட்பாளர்களின் முழு விவரம்!! appeared first on Dinakaran.

Related Stories: