மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!

சென்னை: மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு! appeared first on Dinakaran.

Related Stories: