மக்களைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சென்னை:மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை வடக்கு – மனோகர்
சென்னை தெற்கு – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்
அரக்கோணம் – விஜயன்
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
ஆரணி – கஜேந்திரன்
விழுப்புரம் (தனி) – பாக்யராஜ்
சேலம் – விக்னேஷ்,
நாமக்கல் – தமிழ்மணி

ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – தங்கவேல்
சிதம்பரம் (தனி) – சந்திரகாசன்
நாகப்பட்டினம் (தனி) – சுர்சித் சங்கர்
மதுரை – சரவணன்
தேனி – நாராயணசாமி
ராமநாதபுரம் – ஜெயபெருமாள் போட்டியிடுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர்; அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது. புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. அதிமுக சொந்த காலில் நிற்கின்ற கட்சி. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம், வராவிட்டால் மகிழ்ச்சி. யாரையும் வரவேற்க முடியாது. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை” என்று கூறினார்.

The post மக்களைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: