மதுரை விளாச்சேரி பகுதியில் உள்ள முனியாண்டி கோயில் மலையில் காட்டுத் தீ

மதுரை: மதுரை விளாச்சேரி பகுதியில் உள்ள முனியாண்டி கோயில் மலையில் காட்டுத் தீ பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலையில் உள்ள மரங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்து வருவதால் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. முனியாண்டி கோயில் மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரை விளாச்சேரி பகுதியில் உள்ள முனியாண்டி கோயில் மலையில் காட்டுத் தீ appeared first on Dinakaran.

Related Stories: