நெல்லை: வாகன சோதனையில் ரூ.1.27 கோடி சிக்கியது..!!

நெல்லை: நாங்குநேரி அருகே துணை ராணுவத்தினரின் சோதனையில் ரூ.1.27 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.27 கோடியை கைப்பற்றி வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர். நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற வாகனத்தை சோதனையிட்டதில் ரூ.1.27 கோடி சிக்கியுள்ளது.

The post நெல்லை: வாகன சோதனையில் ரூ.1.27 கோடி சிக்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: