×

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

வேலூர்: +2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன்பே, ஒரு மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது முதல் முறை ஆகும்.

The post வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore District ,Education ,Vellore ,Nesaprabha ,School Education Department ,District Education Officer ,Nesprabha ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூரில் விபரீதம் ஓடும்...